💗 Welcome To Whatsapp Group Invite Link Website 💗
இந்த Website ஆனது நமது தமிழ் மொழியில் Whatsapp Group Invite லிங்க்
வழங்கும் அற்புதமான தளமாகும்
பல்வேறு மொழிகளில் இது போன்ற Whatsapp Group Link வெப்சைட்கள்
இருந்தாலும் நமது தமிழ் மொழியில் முதல் வெப்சைட் உருவாக்கியதில்
பெருமை கொள்கிறோம்
தற்போது Whatsapp குழுவின் மூலம் அரசியல் முதல் அன்றாட நிகழ்வுகள்
வரை பல தொலைக்காட்சிகளிலும் காட்டப்படாத
நாம் இதுவரை கேள்விப்படாத பல அறிய
தகவல்கள் தினந்தோறும் பரிமாறப்படுகின்றன
நாம் இதுவரை கேள்விப்படாத பல அறிய
தகவல்கள் தினந்தோறும் பரிமாறப்படுகின்றன
உங்களுடைய நண்பர்கள் மூலம் சில குழுக்களில் சேர்ந்திருப்பீர்கள்
நீங்கள் தொழில் சம்பந்தமான அல்லது பிற தகவல்களை
அதிக நபர்களுக்கு பகிர அல்லது பெற இந்த வெப்சைட்
அதிக நபர்களுக்கு பகிர அல்லது பெற இந்த வெப்சைட்
உறுதுணையாக இருக்கும் என நம்புகிறோம்
அரசியல் , சினிமா , விவசாயம் , தொழில்கள் , தொழில்நுட்பம் , மருத்துவம்,
ஆன்மீகம் , சமயல் , அழகுக் குறிப்புகள் என பல்வேறு Catogries மூலமாக
உங்களுக்கு லட்சக்கானக்கான whatsapp Group Invite லிங்க்குகள் கிடைக்கும்
LINK SOURCE
இந்த லிங்க்குகள் அனைத்தும் நண்பர்களிடம் பெறப்பட்டதும் வாட்ஸ்சாப்
குழுக்களில் ஷேர் செய்யப்பட்ட லிங்க்குகள் ஆகும்
மேலே உள்ள குரூப் வகைகளில் உங்களுக்கு
பிடித்ததில் சேர்ந்து கொள்ளலாம்
அதில் போதிய இடமின்மை காரணமாக
பொதுவானவை என்ற Catogries க்கு உள்ளே
இன்னும் பல வகையான Catogries வாட்ஸ்சாப் குரூப் லிங்க்குகளை
கொடுத்துள்ளோம்
நீங்கள் செய்ய வேண்டியது
இந்த வெப்சைட்டில் உள்ள Whatsapp Link மூலம் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்த
நீங்கள் அந்தந்த குழு விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும்
மீறினால் குழுவிலிருந்து உடனடியாக நீக்கப்படுவீர்கள்
WEBSITE BEST VIEW
இந்த வெப்சைட்டை மொபைல் மூலம் பார்ப்பதை விட Laptop அல்லது கம்யூட்டரில் பார்த்தால் Full futures மற்றும் முழு டிசைன் பெறலாம்
கம்யூட்டரில் பார்க்கும் போது குரூப் லிங்க்கை' கிளிக் செய்தவுடன் Copy
ஆப்சன் வரும் அதை Copy செய்து நோட்பேட்டில் Paste செய்யுங்கள்
20 , 30 குருப் லிங்க்குகளை ஒன்றாக Notepad ல் சேவ் செய்து அதை
மொபைலுக்கு அனுப்பி வாட்ஸ்சாப்பில் ஈசியாக சேர்ந்து கொள்ளலாம்
உங்களது வாட்ஸ்சாப் லிங்க்கும் இந்த வெப்சைட்டில் வர
உங்களது வாட்ஸ்சாப் லிங்க்கும் இந்த வெப்சைட்டில் வர
உங்களது லிங்க்கை கமெண்ட் செய்யவும்
ஏதாவது சந்தேகம் இருந்தாலும் கமெண்ட் செய்யவும்
பொறுப்புத் துறப்பு
இந்த வெப்சைட்டை தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுவதால்
பல குரூப் லிங்க்குகளில் உள்ள குழுக்கள் Full ஆகி இருக்கும்
சிலகுழுக்கள் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது Revoke செய்யப்பட்டிருக்கலாம்
எனினும் தினமும் குறைந்தபட்சம் 20 குரூப் லிங்க்காவது Upload
செய்யப்படும்
நண்பர்களுக்கு அறிமுகம்
tamilwhatsappgrouplinks.blogspot.com என Browser ல் தேடினால் இந்த வெப்சைட்
கிடைக்கும் என்பதை நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்